Thursday, February 24, 2011

இணைய வாகனத்தில் இனிய உலா


வலைத்தளத்தில் என் முதல் நாள்!
இனி, இணைய வாகனத்தில் என் இலக்கிய உலா!
இனிய நண்பர்களே வாருங்கள்!
புதிய பயணத்தில் கை கோர்ப்போம்!

உங்கள் இலக்கியத் தோழன்,
ஜாசின் தேவராஜன்

2 comments:

  1. ஜாசின் ஏ. தேவராஜன்..
    உங்களையும் இணையத்தளத்தில் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.

    அன்புடன்,
    பூச்சோங் எம்.சேகர்

    ReplyDelete
  2. இணையத்தளத்தில் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி...

    ReplyDelete