ஜாசின் ஏ.தேவராஜன்
இலக்கிய வயலில் அறுவடையோடு நான் - இலக்கியம் மோகிக்கும் இதயங்களை நாடி!
Tuesday, March 1, 2011
'மௌனம்' கவிதை இதழ் 13 விரைவில்..
'மௌனம் கவிதை இதழ் 13 விரைவில் வெளிவர உள்ளது. நவீன கவிதைகளுக்கு
முன்னுரிமை தரும் படைப்புகளுக்கு இங்கே இடம் உண்டு. எனவே விரைந்து
உங்கள்
படைப்புகளை அனுப்புங்கள்.
ovilak@yahoo.com
Thursday, February 24, 2011
இணைய வாகனத்தில் இனிய உலா
வலைத்தளத்தில் என் முதல் நாள்!
இனி, இணைய வாகனத்தில் என் இலக்கிய உலா!
இனிய நண்பர்களே வாருங்கள்!
புதிய பயணத்தில் கை கோர்ப்போம்!
உங்கள் இலக்கியத் தோழன்,
ஜாசின் தேவராஜன்
Home
Subscribe to:
Posts (Atom)